உடுமலை வட்டாட்சியர்

img

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் உடுமலை வட்டாட்சியர் அலுவலக வாளாகம்

உடுமலை வட்டாட்சியர் அலு வலக வாளாகத்தில் பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கழிப்பிடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள் ளது.